கற்புடைய காமத்தை...!
நாம்
வெட்கம்
கடந்த
இரவுகளுக்குள்
வீழ்வோம்...!
இறுக்கி
பிணைந்து
நெற்றி
வேர்த்து...!
காமத்தின்
எல்லைகடப்போம்...!
உனக்கு
பிடித்த
நடிகையாய்,
என்னையும்..!
எனக்கு
பிடித்த
நடிகனாய்,
நீயுமென்று...
நினைத்து...
நம்
கற்புடைய
காமத்தை
காதலென்று....
நாம்
வெட்கம்
கடந்த
இரவுகளுக்குள்
வீழ்வோம்...!
உண்மையைக் கூறியிருக்கிறீர். விரசமான படித்தைத் தவிர்த்து வேறு படம் போட்டிருக்கலாம் என்பது எனது கருத்து.
பதிலளிநீக்குclick and read
பதிலளிநீக்குவேசிகள் அடங்காத காமத்துடன்
கொடுமைக்கார கன்னியாஸ்திரிகளின் துர்நடத்தைகள்
தகப்பனை கற்பழித்த புத்திரிகள்.
<a href=" http://bibleunmaikal.blogspot.com/2010/07/32.html“>32 கன்னிப் பெண்கள் கர்த்தருக்கு பங்கா? </a>
<a href=http://bibleunmaikal.blogspot.com/2010/07/blog-post_22.html>
சகோதரியை கற்பழித்து ஒதுக்கியவன். </a>
<a href=http://bibleunmaikal.blogspot.com/2010/07/blog-post_26.html>
கற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக. </a>
நல்லாருக்குங்க
பதிலளிநீக்குநல்லாருக்குங்க.....
பதிலளிநீக்குவேறு படம் போட்டிருக்கலாம்...