பிஸ்கோத்து தமிழ் இயக்குனர்கள்
பார்க்க வேண்டிய படம்
'' MAMA

பார்க்க வேண்டிய படம்
'' MAMA
கருத்தை சொல்கிறேன் கருமாயத்தை கான்பிக்கிறேன் என்று படம் எடுக்கும்
மாண்புமிகு தமிழ் இயக்குனர்கள் ( கும்கி , சமர், சகுனி , அலெக்ஸ் பாண்டியன் , நீதானே என் பொன் வசந்தம் , போடா போடி , கடல் , விஸ்வரூப இயக்குனர்கள் தயவு செய்து காசு கொடுத்து " MAMA படத்தை தேயடரில் பார்த்து ஒரு படம் எப்படி யாக வேண்டும் கதை எப்படி இருக்க வேண்டும் என்று தமிழ் இரசிகர் கள் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக