வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

The Conjuring - பேய்களின் திருவிளையாடல்






அமெரிக்க திரைப்பட வரலாற்றில் அவ்வப்போது குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்து வரும்.







அந்த வரிசையில் இந்த பேய் படம் சேரும்.







BURUNEI யில் நேற்றுதான் திரையிடபட்டது , தனியாய் சென்று பயப்பட முடியாததால் நாலு பேர் சேர்ந்து நடுநிசி காட்சிக்கு போனோம் .



ஏர்போர்ட் மாலில் நல்ல கூட்டம் , அரங்கு நிறைந்து திரைக்கு முன் வரிசையில்தான் இடம் கிடைத்தது .

கதை விமர்சனம் கிடையாது ,பயப்பட விரும்புபவர்கள் பார்த்து பயந்து கொள்ளுங்கள் .
 ஒரு வீடு , 11 ஆட்கள் 3 பேய் , முடிவு என்ன என்பதை வெள்ளி திரையில் காணவும் .




பின் குறிப்பு : படம் பார்த்து உங்களுக்கு பயம் வரவில்லை என்றால் நீங்கள் கல்யாணமானவர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக